Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தலையில் தேங்காய் விழுந்ததால் கோமாவில் இருந்த ஆடவர் சுயநினைவு திரும்பினார்
தற்போதைய செய்திகள்

தலையில் தேங்காய் விழுந்ததால் கோமாவில் இருந்த ஆடவர் சுயநினைவு திரும்பினார்

Share:

கோத்தா பாரு, ஜூலை 31-

கிளந்தான், கோத்தா பாரு-வில், கடந்த மார்ச் 10ஆம் தேதி, தலையில் தேங்காய் விழுந்ததால், மண்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டு 3 மாதங்கள் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட அப்துல் லத்தீஃப் இப்ராஹிம் எனும் 34 வயது ஆடவர், சுயநினைவுக்கு திரும்பினார்.

தனது தாயாரின் தோட்டத்தை தூய்மைப்படுத்த சென்ற போது நிகழ்ந்த அச்சம்பவத்தில், காயங்களுக்கு இலக்காகியிருந்த அவ்வாடவருக்கு, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் - USM-மின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவரது தலையில், இடது புறத்திலுள்ள மண்டை ஓடு அகற்றப்பட்ட நிலையில், அவ்வாடவர் தற்போது படுத்த படுக்கையில் உள்ளார்.

குடும்ப தலைவருக்கு ஏற்பட்டுள்ள அக்கதியால், அக்குடும்பம் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை