Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அடுத்த வாரம் நடைபெற விருக்கும் கூட்டத்தில் தீர்மாணிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அடுத்த வாரம் நடைபெற விருக்கும் கூட்டத்தில் தீர்மாணிக்கப்படும்

Share:

ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அடுத்த வாரம் நடைபெற விருக்கும் கூட்டத்தில் தீர்மாணிக்கப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதிப் பிரிவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஹஸானி கஸாலி தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்திற்குப் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி ஏற்பார் என்று ஹஸானி குறிப்பிட்டார். பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்குப் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட விருக்கும் போலீஸ்காரர்களின் எண்ணிக்கைக் குறித்து அக்கூட்டத்தில் முடிவுச் செய்யப்படும்.

Related News