Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சிம்பாங் பூலாய் - கோப்பேங் சாலை கட்டம் கட்ட்மாக மூடப்படும்
தற்போதைய செய்திகள்

சிம்பாங் பூலாய் - கோப்பேங் சாலை கட்டம் கட்ட்மாக மூடப்படும்

Share:

வடக்குத் தெற்கு நெடுஞ்சாலை கிலோ மீட்டர் 291.4 முதல் 296.4 வரையில் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கட்டம் கட்டமாக மூடப்படும் என பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சாலை பராமறிப்பு, மறு சீரமைப்புப் பணிகளுக்காகதெற்கு நோக்கிய அந்த நெடுஞ்சாலை கட்டம் கட்டமாக மூடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது