Sep 27, 2026
Thisaigal NewsYouTube
RON97 மற்றும் டீசல் விலை குறைப்பு: மலேசிய நிதி அமைச்சு  அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

RON97 மற்றும் டீசல் விலை குறைப்பு: மலேசிய நிதி அமைச்சு அறிவிப்பு

Share:

நாளை முதல் அமலுக்கு வரும் வகையில், RON97 பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அதிரடி குறைப்பை நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, RON97 விலை லிட்டருக்கு 25 சென் குறைக்கப்பட்டு RM5.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானியமில்லாத RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 சென் குறைக்கப்பட்டு RM4.02 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேற்கு மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 75 சென் குறைக்கப்பட்டு RM5.97 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை மாற்றமின்றி RM2.15 ஆகத் தொடரும். அதேபோல், மானிய விலை பெட்ரோல் RM1.99 முதல் RM2.05 வரையிலும், டீசல் விலைகளில் எவ்வித மாற்றமில்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

RON97 மற்றும் டீசல் விலை குறைப்பு: மலேசிய நிதி அமைச்சு அ... | Thisaigal News