தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பின் அந்திமகால சேமிப்பைப் பிணையாக பயன்படுத்தி வங்கியில் தனி நபர் கடனைப் பெறுவதற்கு அனுமதியளித்திருக்கும் அந்த வாரியத்தின் முடிவை எதிர்த்து இன்று ஆட்சேப போராட்டம் நடைபெற்றது.
கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவோட்டில் உள்ள இபிஎப். தலைமையகத்தின் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
உலக மனித உரிமை சம்மேளனத்தின் தலைவர் எஸ்.சசிகுமார் தலைமையில், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொருப்பாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், இபிஎப். சேமிப்பைப் பிணையாக பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது, சந்தாதாரர்களுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


