ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்யும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நம்பிக்கை தெரிவித்தார். இதுவரையில் மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்று வரும் ஆதரவு தங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பெர்சத்து கட்சித் தலைவருமான முகைதீன் குறிப்பிட்டார்.
மக்களிடையே காணப்படும் இந்த எழுச்சி அலை, தொடர்ந்து நீடித்தால் அடுத்த மாதம் 12 ஆம் தேதி மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று முகைதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


