Oct 13, 2026
Thisaigal NewsYouTube

அடிதடி சம்பவம், போலீசார் விசாரணையைத் தொடங்கினர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடிதடி சம்பவம், போலீசார் விசாரணையைத் தொடங்கினர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.13-

பெட்டாலிங் ஜெயாவில் இரு கார்களில் பயணம் செய்த நபர்கள், சாலை நடுவே தங்கள் கார்களை நிறுத்தி விட்டு அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாபாஃர் தெரிவித்தார்.

இந்த காணொளி கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.40 மணி முதல் வைரலாகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டு பெரோடுவா மைவி ரக கார்களில் வந்த இரு கும்பல்கள், தங்கள் காரை நிறுத்தி விட்டு, சாலை நடுவே ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதை அந்த காணொளி சித்தரிப்பதாக ஏசிபி ஷாருல்நிஸாம் தெரிவித்தார்.

சாலையைப் பயன்படுத்தும் மக்கள், சட்டத் திட்டங்களை மதித்து, பொது ஒழுங்கை கடைப்பிடிக்குமாறு ஏசிபி ஷாருல்நிஸாம் அறிவுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்