ஒருவர் தமது அந்திமக் காலத்தில் யாருடைய எதிர்பார்ப்புமின்றி, சுய மரியாதையுடன் வாழ்வதற்கு தமது 55 ஆவது வயதை எட்டும் போது அவரின் ஈபிஃப் சேமிப்புக்கணக்கில் 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி இருந்தால் போதுமானதாகும் என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மாட் மஸ்லான் ஆலோசனைக்கூறியுள்ளார். ஒருவர் பணி ஓய்வு பெறும் போது, தமது சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இபிஎப். கணக்கில் போதுமான சேமிப்புப்பணத்தை கொண்டிருக்க வேண்டும் என்பது இபிஎப்.பின் உன்னத நோக்கமாகும்.
அந்த வகையில் எவ்வித ஆடம்பர செலவின்றி, ஒருவர் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணி ஓய்வுப்பெரும் காலத்தில் தமது இபிஎப். கணக்கில் 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி இருப்பதை ர் உறுதி செய்து கொள்வாரேயானால் யாருடைய எதிர்பார்ப்பின்றி - உதவியின்றி கண்ணியத்துடன் தமது இறுதிக்காலத்தை நிம்மதியாக கழிக்கலாம் என்று அஹ்மாட் மஸ்லான் அறிவுறுத்துகிறார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


