Mar 13, 2026
Thisaigal NewsYouTube
போ​லீஸ் தடுப்புக்காவலில் ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

போ​லீஸ் தடுப்புக்காவலில் ஆடவர் மரணம்

Share:

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டு, கோலாலம்பூர், செத்தியா வங்சா போ​​லீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 59 வயது நபர் மரணமுற்றார். 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சடத்தின் 39 B பிரிவின் ​​கீழ் கடந்த ஜுலை 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இந்த அந்த நபர்,விடுவிக்கப்பட்டார். பின்னர் மறு விசாணைகாக அந்த நபர் கடந்த ஜுலை 18 ஆம் தேதி ​மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த நி​லையில் அந்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை தமது தடுப்புக்காவல் அறையில் ​மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மரணமுற்றதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நன்னெறிப் பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!