Sep 27, 2026
Thisaigal NewsYouTube
 சட்டங்களை இறுக்கக் கோரி 71 விழுக்காடு மக்கள் ஆதரவு
தற்போதைய செய்திகள்

சட்டங்களை இறுக்கக் கோரி 71 விழுக்காடு மக்கள் ஆதரவு

Share:

நாட்டில் சாலைப் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், 71 விழுக்காடு மக்கள் கடுமையான போக்குவரத்துச் சட்டங்களையும்,75 சதவீதத்தினர் ஓட்டுநர் உரிமம் பெறும் முறையை மேம்படுத்தவும், முறையான சாலைப் பயிற்சித் திட்டங்களைக் கொண்டு வரவும் வலியுறுத்துகின்றனர்.

'இப்சோஸ்' ஆய்வின்படி, மலேசியர்கள் உலகளாவிய சராசரியை விட சாலைப் பாதுகாப்பு குறித்து அதிக கவலையில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, போதை அல்லது மது அருந்தி விபத்து ஏற்படுத்துபவர்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதைச் சட்டத்துறை கட்டாயமாக்கவுள்ளது.

அண்மையில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியவர் மீது 'கொலைக் குற்றம்' சுமத்தப்பட்டது போன்ற கடுமையான நடவடிக்கைகள், ஓட்டுநர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்