Oct 15, 2026
Thisaigal NewsYouTube

19 நிறுவனங்களை விசாரித்து வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
19 நிறுவனங்களை விசாரித்து வருகிறது

டிச. 29-

மலேசிய நிறுவன ஆணையமான SSM, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சட்டவிரோத முதலீட்டுத் திட்டங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 19 நிறுவனங்களை விசாரித்து வருகிறது. மோசடி முதலீட்டுத் திட்டங்களிலும் பங்கு வெளியீடுகள் தொடர்பிலும் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலும், பிற அமலாக்க நிறுவனங்களின் தகவல்களின் படியும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என ஆணையம் தகவல் அளித்துள்ளது.

விசாரணையின் ரகசியத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறித்தும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

2017 முதல் ஜூன் 2024 வரை, மொத்தம் 197 நிறுவனங்களை சட்டவிரோத முதலீட்டுத் திட்டங்களுக்காக விசாரிக்கப்பட்டுள்ளன. COVID-19 தொற்றுநோய் பரவிய 2021 , 2022 ஆம் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்