Jul 29, 2026
Thisaigal NewsYouTube
டீசல் எண்ணெய் உயர்வுக்கும் தோல்விக்கும் தொடர்ப்பு இல்லை- ரஃபிஷி
தற்போதைய செய்திகள்

டீசல் எண்ணெய் உயர்வுக்கும் தோல்விக்கும் தொடர்ப்பு இல்லை- ரஃபிஷி

Share:

சுங்கை பகாப் , ஜூலை 10-

கடந்த ஜூலை 6 ஆம் நாள் நடந்து முடிந்த சுங்கை பகாப் இடைகால சட்டமன்ற தேர்தலுக்கும் டீசல் விலை உயர்வுக்கும் தொடர்பு இல்லை என பி கே ஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஷி திட்டவட்டமாக கூறி உள்ளார். .
சுங்கை பகாப் இடைகால தேர்தலின் போது 4000 வாக்குகள் கூடுதாக பெற்று பெரிக்கத்தான் நெசனல் வெற்றி பெற்றதற்கு அரசங்கள் டீசல் எண்ணெயின் கட்டணத்தை உயர்த்தியதுதான் காரணம் என தவறான புரிதலைப் பரப்பி வருபவர்களை ரஃபிஷி கடுமையாக சாடினார்.

பக்கத்தான் ஹரப்பானின் தோல்விக்கு முக்கிய காரணம் மலாய்காரர்கள் அல்லாதவர்கள் இடைதேர்தலின் போது வாக்களிக்க வரவில்லை என்பது மட்டுமே என திட்டவட்டமாக கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்