May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புதிய Mpox எனப்படுன் குரங்கம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார்

Share:

ஜன.11-

நேற்று மலேசியாவில் புதிய Mpox எனப்படுன் குரங்கம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். இதன் மூலம் 2023 ஜூலை முதல் , நாட்டில் மொத்த குரங்கம்மை நோயாளிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து நோயாளிகளும் 2ஆம் நிலையைச் சேர்ந்தவர்கள்.

கண்டறியப்பட்ட புதிய நோயாளி 24 வயதான ஆடவர். இவர் வெளிநாடு சென்று வந்தவர். தற்போது அவர் உடல் நிலைமை சீராக ல் உள்ளது. சுகாதார அமைச்சு குரங்கம்மை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் சுகாதார அமைச்சின் சமூக ஊடக கணக்கின் மூலம் அதிகாரப்பூர்வத் தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு