Aug 12, 2026
Thisaigal NewsYouTube
மக்களவைக் கூட்டம் ஜுலைக்கு ஒத்தி வைப்பு
தற்போதைய செய்திகள்

மக்களவைக் கூட்டம் ஜுலைக்கு ஒத்தி வைப்பு

Share:

கோலாலம்பூர், மே.23-

அடுத்த மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற மக்களைக் கூட்டம், ஜுலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் வகையில் ஜுன் மாதம் நடைபெறவிருந்த மக்களவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி குறித்து முடிவெடுப்பதற்கும், தேவையான ஆலோசனைகளை நடத்துவதற்கும் இந்த ஒத்தி வைப்பு அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு