Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஈரானுக்கு புதன்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு: குண்டுவீச்சு மீண்டும் தொடங்க வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

ஈரானுக்கு புதன்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு: குண்டுவீச்சு மீண்டும் தொடங்க வாய்ப்பு

Share:

ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வரும் நீண்டகால ஒப்பந்தமானது எதிர்வரும் புதன்கிழமைக்குள் எட்டப்படாவிட்டால், தற்போதைய போர்நிறுத்தமானது நீட்டிக்கப்படாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில் ஈரான் மீது விதிக்கப்பட்ட துறைமுக மறுப்பு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரிசோனாவின் பீனிக்ஸ் நகரிலிருந்து வாஷிங்டன் நோக்கி பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போர் நிறுத்தமானது நீட்டிக்க முடியாத நிலை ஏற்பட்டால் மீண்டும் குண்டுவீச்சுகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் துறைமுக மறுப்பு தொடர்ந்து நீட்டிக்கும் பட்சத்தில், ஹார்முஸ் நீரிணை முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்