Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஈரானில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவம், மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

ஈரானில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவம், மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

Share:

புத்ராஜெயா, ஜன - 4,

ஈரான், தெஹ்ரான், கெர்மான் நகரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 95 பேர் உயிரிழந்த வேளையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

ஆகக்கடையான நிலவரங்களை தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதகரத்தின் மூலமாக விஸ்மா புத்ரா கண்டறிந்து வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்