Mar 17, 2026
Thisaigal NewsYouTube
Autism சிறுவன் மூழ்கி உயிரிழந்தான்
தற்போதைய செய்திகள்

Autism சிறுவன் மூழ்கி உயிரிழந்தான்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 28 -

பெட்டாலிங் ஜெயா,தாமான் அமான் அருகிலுள்ள ஏரியில் autism ஆன ஆண் சிறுவன் ஒருவன் மூழ்கி உயிரிழந்தான்.

நேற்று இரவு 7 மணியளவில் 4 வயதுடைய சிறுவனின் உடல் அவ்வழியாக வந்த மீனவரின் மூலம் கண்டறியப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஷாஹுல்னிசாம் ஜாபார் இஸ்மாயில் தெரிவித்தார்.

முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை மாலை 4 மணியளவில் சம்பந்தப்பட்ட குழந்தை காணவில்லை என்று சி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக ஷாஹுல்னிசாம் ஜாபார் கூறினார்.

சவப் பரிசோதனைக்காக அந்த சிறுவனின் உடல் யூனிவெர்சித்தி மலாயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் நேற்று விவரித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு