Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:
 Foto hiasan/ihsan Prevention

கோலாலம்பூர் , ஜுலை 19-

நாட்டில் மூன்றாவது முதல் நான்காவது படிநிலை வரை உள்ள புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் 63.7 விழுக்காட்டினராக இருந்த இந்நிலையைச் சேர்ந்த புற்று நோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் 65.7 விழுக்காடாக அதிரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் மலேசியாவில் நான்காவது ஆட்கொல்லி நோயாளியாக வகைப்படுத்தப்பட்ட புற்று நோய், தற்போது மூன்றாவது ஆட்கொல்லி நோயாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு வரையில் 15,200 புற்று நோயாளிகள் மூன்றாவது மற்றும் நான்காவது படிநிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு