Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கணவர் டான்ஸ்ரீ பழனிவேலின் உடலைப் பெற்றார் மனைவி புவான்ஸ்ரீ கனகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கணவர் டான்ஸ்ரீ பழனிவேலின் உடலைப் பெற்றார் மனைவி புவான்ஸ்ரீ கனகம்

கோலாலம்பூர், ஜூன்.17-

இன்று காலையில் மரணம் அடைந்த மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ஜி. பழனிவேலுவின் உடலை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையிலிருந்து அவரின் துணைவியார் புவான்ஸ்ரீ கனகம் பழனிவேலும் , குடும்பத்தாரும் பெற்றுக் கொண்டனர்.

மாலை 6 மணியளவில் குடும்ப உறுப்பினர்களுடன் மருத்துவமனையின் சவக் கிடங்கிற்கு வந்த புவான்ஸ்ரீ கனகம், பங்சாரில் உள்ள தங்கள் இல்லத்திற்கு கணவர் பழனிவேலின் உடலை வாகனத்தில் அனுப்பி வைத்து விட்டு, மருத்துவமனையிலிருந்து குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →