Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்தனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்தனர்

ஜாசின், டிச. 26-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலைலயின் 187.6 ஆவது கிலோமீட்டர், மலாக்கா, ஜாசின் அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் மலாக்கா மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இன்று காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பெரோடுவா மை காரில் பயணம் செய்த 19 மற்றும் 21 வயதுடைய இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் ஜாமில் ராட்ஷி தெரிவித்தார்.

இந்த விபத்தில் முன் இருக்கையிலும் பின்இருக்கையிலும் அமர்ந்திருந்த மேலும் இரண்டு பயணிகள் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்