கோலாலம்பூர், டிச.7-
நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை கடுமையாக இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா எச்சரித்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் பெர்லிஸ், பேரா, கெடா, பகாங், ஜோகூர் மற்றும் கிழக்கு மலேசியாவில சபா சரவாவில் அடை மழை நீடிக்கும் என்று மெட் மலேசியா குறிப்பிட்டுள்ளது.








