Jun 26, 2026
Thisaigal NewsYouTube
பெக்கான் நானாஸ்: கடும் சூறாவளியால் 28 வீடுகள் சேதம்; பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

பெக்கான் நானாஸ்: கடும் சூறாவளியால் 28 வீடுகள் சேதம்; பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Share:

பொந்தியான், மே.03-

ஜோகூர், பொந்தியான் மாவட்டத்தில் உள்ள Kampung Melayu Raya Rizab 1 பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர சூறாவளியால் குறைந்தது 28 வீடுகள் பலத்த சேதமடைந்தன. மாலை 4 மணியளவில் பலத்த மழையுடன் வீசிய சூறாவளியால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்த நிலையில், தகவல் அறிந்து வந்த ஒன்பது தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த இயற்கைச் சீற்றத்தில் வீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், குடியிருப்புவாசிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பியதாக ஜோகூர் மாநிலத் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது அப்பகுதியில் நிலைமை சீரடைந்து வரும் வேளையில், சீரற்ற வானிலை நிலவும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

லாபுவான் விமான நிலைய  ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

ஜெலுத்தோங்  ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் –  ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" –  ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்