Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பொந்தியான் பாலத்தின் தரம் மேம்படுத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொந்தியான் பாலத்தின் தரம் மேம்படுத்தப்படும்

நவ. 23-

ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான் பெரிய பாலத்தின் தரம் மேம்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

அந்த பழமைவாய்ந்த பாலத்தில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு 4 கோடியே 90 லட்சம் வெள்ளி செலவில் அந்தப்பாலம் மேம்படுத்தப்படும் என்று துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கான சீரமைப்புப்பணி அடுத்த ஆண்டு மத்தியப் பகுதியில் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →