Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் 9 ஆம் தேதி நோன்புப்பெருநாள் பிறை பார்க்கப்படும்
தற்போதைய செய்திகள்

ஏப்ரல் 9 ஆம் தேதி நோன்புப்பெருநாள் பிறை பார்க்கப்படும்

Share:

ஷாஹ் அலாம், மார்ச் 30-

நோன்புப்பெருநாளுக்கான தேதியை நிர்ணயிப்பதற்கு வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி மாலையில் பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரைக் காப்பாளர் அறிவித்தார்.

நாடு முழுவதும் 29 இடங்களில் பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரைக்காப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்