Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நாளை முதல் வரி செலுத்துவோர் e-Filing சேவையைப் பயன்படுத்தலாம்
தற்போதைய செய்திகள்

நாளை முதல் வரி செலுத்துவோர் e-Filing சேவையைப் பயன்படுத்தலாம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.28-

2025-ஆம் ஆண்டிற்கான வருமான வரி படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான e-Filing சேவை நாளை முதல் தொடங்கும் என உள்நாட்டு வருமான வரி வாரியமான எல்எச்டிஎன் அறிவித்துள்ளது.

நாளை முதல் MyKad, MyPR மற்றும் MyKAS வைத்திருப்பவர்கள், தங்களின் வரி தொடர்பான விவகாரங்களுக்கும் MyTax போர்ட்டலை அணுகுவதற்கும், அவர்களின் அடையாள அட்டை எண்ணையே வரி அடையாள எண்ணாகப் பயன்படுத்த வேண்டும்.

இதுவரை இராணுவ அல்லது போலீஸ் அடையாள எண்களைப் பயன்படுத்தி MyTax போர்ட்டலை அணுகியவர்கள், இனி தங்களின் பொது அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி தங்களது தனிநபர் டிஜிட்டல் சான்றிதழை மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

வரி செலுத்துவோர் தங்களின் வரிப் படிவங்களை எல்எச்டிஎன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு