Aug 6, 2026
Thisaigal NewsYouTube
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மக்களுக்குச் சுமை
தற்போதைய செய்திகள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மக்களுக்குச் சுமை

Share:

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மக்களுக்குச் சுமையாக இருப்பதை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் ஃபுசியா செலெ ஒப்புக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், இத்தகைய இக்கட்டான நிலையை எதிர்கொள்ள மக்களுக்கு உதவ தமது அமைச்சு இயன்ற அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ஃபுசியா செலெ உறுதியளித்தார்.

இன்றைய பொருட்களின் விலை தொடர்பான சவால்களை தாம் மறுக்கவில்லை என்றும், இதனால் நிறைய பேர் பெரும் சுமையுடன் இருக்கின்றனர் என்பதையும் தாம் ஒப்புக் கொள்வதாகவும் ஃபுசியா செலெ குறிப்பிட்டுள்ளார்.

Related News