Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சித்ரவதைக்கு ஆளான சகோதரிகள்
தற்போதைய செய்திகள்

சித்ரவதைக்கு ஆளான சகோதரிகள்

Share:

தமது சொந்தத் தாயாராலும் அவரின் காதலனாலும் கடும் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் ஐந்து மற்றும் ஆறு வயது சகோதரிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அந்தச் சிறார்களின் தந்தை செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து ஜோகூர் , ஜாலான் மெரியாம் இல் உள்ள அவர்களின் வீட்டில் இருந்து அச்சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அதே வேளையில், அச்சிறுமிகளின் தாயாரும் , அந்நபரின் மனைவியுமான 36 வயது மாதுவும் அவரின் காதலனான 38 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராயிஸ் முக்ரிஸ் அஸ்மான் அசிஸ் தெரிவித்தார்.

Related News