Oct 18, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலி

ஜெம்பொல்,செப்டம்பர் 17-

நெகிரி செம்பிலான் , ஜெம்பொல் –லில் நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார் .
நேற்று பின்னிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் உயரிழந்த்தாக ஜெம்பொல் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
தனது 31 வயது மனைவியுடன் பயணித்த 29 வயது ஆடவர் செலுத்திய MAZDA CX -5 கார், அந்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிவித்துள்ளது .

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →