Oct 9, 2026
Thisaigal NewsYouTube

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 3 காசு உயர்ந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 3 காசு உயர்ந்தது

கோலாலம்பூர், ஜூலை.09-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 3 காசு விலை உயர்வு கண்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 85 காசிலிருந்து 2 ரிங்கிட் 88 காசுக்கு விலை உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கிழக்கு மலேசியாவில் டீசல் விலை, லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 காசுக்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 95 மற்றும் மற்றும் பெட்ரோல் ரோன் 97 விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவை முறையே லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 காசு மற்றும் 3 ரிங்கிட் 18 காசுக்கு விலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை