Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இரு ஆடவர்களை எஸ்.பி.ஆர்.எம் கைது செய்தது
தற்போதைய செய்திகள்

இரு ஆடவர்களை எஸ்.பி.ஆர்.எம் கைது செய்தது

Share:

மலேசியாவில் நுழைவதற்கு அந்நிய நாட்டவர்களுக்கு உத்தரவாதம் கடிதம் வாங்கி தருவதாக கூறி ஒரு லட்சத்து 5 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் இரு நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமாக எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது. விசாரணைக்காக ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகம் மற்றும் பகாங் மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகம் ஆகியவற்றுக்கு வரும் படி அழைப்பாணை விடுக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்களும் இன்று மதியம் கைது செய்யப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் தகவல்கள் கூறுகின்றன.

Related News