Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ரோன் 97, டீசல் விலை 3 காசு குறைந்தது
தற்போதைய செய்திகள்

ரோன் 97, டீசல் விலை 3 காசு குறைந்தது

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 3 காசு குறைந்துள்ளது.

பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு 3 ரிங்கிட் 10 காசிலிருந்து 3 ரிங்கிட் 7 காசுக்குக் குறைந்துள்ளது. டீசல், தீபகற்ப மலேசியாவில் 2 ரிங்கிட் 77 காசிலிருந்து 2 ரிங்கிட் 74 காசுக்கு விலை குறைந்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்ந்து லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 காசுக்கு விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்