Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம், உள்ளூர் கலைஞர் கைது
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம், உள்ளூர் கலைஞர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.04-

17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக உள்ளூர் கலைஞரான பாடகர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் நடிகரும், பாடகருமான அந்த நபரை, போலீசார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

பணியிடத்தில் அறிமுகமான அந்த நடிகருடன், இளம் பெண் அடிக்கடி வெளியே சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நடிகர் கைது செய்யப்பட்டதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் உறுதிச் செய்துள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்