Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தைப்பூச விழாவை முன்னிட்டு இலவச பேருந்து
தற்போதைய செய்திகள்

தைப்பூச விழாவை முன்னிட்டு இலவச பேருந்து

Share:

கோலாலம்பூர் ஜன.22
வரும் ஜனவரி 25 ஆம் தேதி தைப்பூச விழாவை முன்னிட்டு சிலாங்கூர் பத்துமலைத் திருத்தலத்திற்கும், பினாங்கு தண்ணீர் மலை கோவிலுக்கும் பக்தர்கள் சென்று வருவதற்கு பிரதான பொது போக்குவரத்து நிறுவனமான Rapit Bus Sdn. Bhd இலவச பேருந்து சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவிலுக்கும், பினாங்கில் கெபூன் பூங்ஙா, ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவிலுக்கும் இந்த .இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது.

அதேவேளையில் இவ்விரு ஆலயங்களுக்கும் பேருந்து சேவை வரும் ஜனவரி 24 ஆம் தேதி புதன்கிழமை காலை 5 மணி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து சேவை வழங்கப்படும். இதில் தைப்பூசத்தன்று மட்டுமே இலவச சேவையாகும் என்று Rapit Bus Sdn. Bhd நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு