Oct 15, 2026
Thisaigal NewsYouTube

சொக்சோவை ஏமாற்றிய வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், ஜன.21-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்படாத பயிற்சிக்காக, சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவிடம் 8 லட்சத்து 32 ஆயிரம் வெள்ளியை கோரி, மோசடிப் புரிந்ததாக வர்த்தகர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

பி. சத்தியசீலன் என்ற 52 வயதுடைய அந்த நபருக்கு எதிராக மொத்தம் 17 மோசடிக் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதிக்கும் 2021 ஆம் ஆண்டு ஜுன் 12 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று பயிற்சித்திட்டங்கள் நடத்தப்படாத நிலையில் அதில் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதைப் போல போலியான ஆவணங்களைத் தயாரித்து., இரண்டு சொக்சோ அதிகாரிகளை நம்பவைத்து ஏமாற்றியதாக சத்தியசீலன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சத்தியசீலனின் நிறுவனமான Global Education Network Sdn. Bhd. நிறுவனத்திற்கு எட்டு லட்சத்து 32 ஆயிரம் ரிங்கிட்டை பெறும் அளவிற்கு மிகப்பெரிய மோசடியில் அந்நபர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?