Jan 22, 2026
Thisaigal NewsYouTube
ஐ.ஜே.என் கண்காணிப்பில் உள்ள டாக்டர் எம், ஆதாரம் கூறுகிறது
தற்போதைய செய்திகள்

ஐ.ஜே.என் கண்காணிப்பில் உள்ள டாக்டர் எம், ஆதாரம் கூறுகிறது

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, கோலாலம்பூர் இருதய சிகிச்சைக்கழகமான ஐ.ஜே.என் னில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை தொடர்பாக எந்தவொரு மேல்விபரமும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் உடல் பரிசோதனைக்காக 98 வயதுடைய அந்த முன்னாள் பிரதமர் ஐ.ஜே.என் னில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துன் மகாதீருக்கான மருத்துவ சிகிச்சை தொடர்பில் எந்த வொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

Related News