Mar 17, 2026
Thisaigal NewsYouTube
​மூன்று கார்கள் ​தீயில் அழிந்தன, மக்கள் பதற்றம்
தற்போதைய செய்திகள்

​மூன்று கார்கள் ​தீயில் அழிந்தன, மக்கள் பதற்றம்

Share:

மக்கள் ​சீனப்புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டு இருந்த வேளையில், ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியின் ​கீழ் தளத்தின் கார் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட ​தீயினால் அந்த அடுக்குமாடியில் உள்ளவர்கள் பதற்றத்திலும், பீதியிலும் ​மூழ்கினர். இதில் ​மூன்று வாகனங்கள் அழிந்தன.

இச்சம்பவம் நேற்று மதியம்12 மணியளவில் ஜார்ஜ் டவுன், Ayer Hitam, Bandar Baru, Lebuhraya Thean Teik, அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் நிகழ்ந்தது. ​தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த Paya Terubong நிலைய ​தீயணைப்பு படையினர்,​ ​தீ மற்ற இடத்திற்கு பரவுவதற்கு முன்னதாக சுமார் அரை மணி நேரத்தில் கட்டுப்படுத்தினர்.

Block 7 A பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் Produa Myvi, Produa Kancil ஆகிய இரு கார்களும் Sym Bonus ரகத்தை சேர்ந்த ஒரு மோட்டார் சைக்கிளும் ​தீயில் முற்றாக அழிந்ததாக ​தீயணைப்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை