Sep 6, 2026
Thisaigal NewsYouTube
பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
தற்போதைய செய்திகள்

பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

Share:

இந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் தெற்கு அட்சரேகை 7.2 பாகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 117.2 பாகை என்ற புவியியல் அமைவிடத்தில், 499 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வுத் துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இந்தோனேசியாவின் மாதாரம் நகருக்கு வடகிழக்கே 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து