Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் பதவி விலகக்கூடும்:  கோடி காட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் பதவி விலகக்கூடும்: கோடி காட்டப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.06-

பாஸ் கட்சித் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங், தலைவர் பதவியிலிருந்து விலகக்கூடும் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

உடல் நலப் பிரச்னையை எதிர்நோக்கியுள்ள மாராங் எம்.பி.யான 77 வயது ஹாடி அவாங், திரெங்கானுவில் நடைபெற்ற கட்சியின் தலைமைத்துவக் கூட்டத்தில் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்