ரு வீட்டின் அருகில் மரத்தடியில் தொப்புள் கொடி அவிழ்க்கப்படாத நிலையில் ஆண் சிசு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குவாந்தான், tanjung lumbur, kampung peramuவில் இன்று மதியம் 12.30 மணியளவில் அந்த ஆண் சிசு கண்டுப்பிடிக்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த 31 வயது norhazilawati nasron என்ற மாது தெரிவித்தார்.
புதிதாக பிரசவிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் அந்த சிசு, மரத்தடியில் பலகையின் மீது கிடத்தி வைக்கப்பட்டிருந்ததாக norhazilawati குறிப்பிட்டார்.
இது குறித்து புகார் பெற்றுள்ள போலீசார், விசாரணை செய்ய தொடங்கியுள்ளதாகவும், அந்த ஆண் சிசு kuantan tengku ampuan afzan மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், kuantan மாவட்ட போலீஸ் தலைவர் ACP wan mohamad zahari wan busu தெரிவித்தார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


