Jun 29, 2026
Thisaigal NewsYouTube
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான கொடிக் கம்பம்: ஷா ஆலாமில் சுல்தான் ஷராஃபுடின் திறந்து வைத்தார்
தற்போதைய செய்திகள்

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான கொடிக் கம்பம்: ஷா ஆலாமில் சுல்தான் ஷராஃபுடின் திறந்து வைத்தார்

Share:

ஷா ஆலாம், மார்ச்.08-

ஷா ஆலம், டத்தாரான் சிலாங்கூரில் அமைக்கப்பட்டுள்ள 120 மீட்டர் உயரமுள்ள மாநிலக் கொடிக் கம்பத்தை சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். சுமார் 8.5 மில்லியன் ரிங்கிட் செலவில் உருவாக்கப்பட்ட இந்தச் அடையாளச் சின்னம், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான கொடிக்கம்பம் என Malaysia Book of Records அங்கீகாரம் பெற்றுள்ளது. சிலாங்கூர் மாநில மக்களிடையே ஒற்றுமையையும் தேசப்பற்றையும் வளர்க்கும் அடையாளமாக இது திகழும் என்றும், ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்கு 10 நாட்களுக்கு ஜாலூர் கெமிலாங் ஏற்றப்படும் என்றும் சுல்தான் ஷாராஃபுடின் அறிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு