Jul 5, 2026
Thisaigal NewsYouTube
தங்கம் விலை படுவீழ்ச்சி
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை படுவீழ்ச்சி

Share:

கோலாலம்பூர், ஜூன்.25-

தங்கத்தின் விலை உலக அளவில் படு வீழ்ச்சி கண்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், இஸ்ரேல் மோதல் மற்றும் போர் நிறுத்தம் ஆகியவற்றின் எதிரொலியாகத் தங்கத்தின் விலை சரிவு கண்டுள்ளதாக ராய்ட்டர் கூறுகிறது.

கடந்த ஜுன் 11 ஆம் தேதியிலிருந்து தங்கத்தின் விலை இறங்குமுகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News