அந்நிய நாட்டுப் பிரஜைகள் டிரேலர் லோரி ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
லோரி போக்குவரத்து தொழில்துறையில், டிரேலர் லோரியை ஓட்டுவதற்குத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கோரிக்கைகள் வலுத்து வந்த போதிலும், இத்தகைய அனுமதியை அரசாங்கம் வழங்க இயலாது என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


