Sep 22, 2026
Thisaigal NewsYouTube
இபிஎப். பணம் மீட்க அனுமதியில்லை
தற்போதைய செய்திகள்

இபிஎப். பணம் மீட்க அனுமதியில்லை

Share:

பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளவர்கள், தங்களின் இபிஎப். சேமிப்பிலிருந்து ஒரு பகுதியை மீட்டுக்கொள்வதற்கு மீண்டும் ஒரு முறை அனுமதி வழங்கப்படாது என்று துணை நிதி அமைச்சர் அகமட் மஸ்லான் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஏற்கெனவே அரசாங்கம் வழங்கிய அனுமதியினால், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 55 வயதுக்கு கீழ்பட்ட சந்தாதாரர்களின் இபிஎப். எஞ்சிய சேமிப்பு, மிகக் குறைவாக இருப்பதாக அகமட் மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்