Oct 27, 2026
Thisaigal NewsYouTube

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

டிசம்பர் 7 முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி,
ரோன் 95இன் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 5 சாசாவும்
ரோன் 97இன் விலை லிட்டருக்கு 3 வெள்ளி 47 சாசாவும்
டீசலின் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 15 சாகவும்
நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →