உங்கள் அடையாள அட்டையை வைத்திருக்க அல்லது சோதனை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரிகள்
1. தேசியப் பதிவுத் துறையின் தலைமை இயக்குநர் மூலம் அதிகாரம் பெற்ற பொதுச் சேவை ஊழியர்கள்
2. காவற்படை அதிகாரிகள்
3. சுங்கத் துறை அதிகாரிகள்
4. கடமையிலும் கண்காணிப்புப் பணியிலும் இருக்கும் இராணுவ வீரர்கள்
5. பதிவுத் துறை அதிகாரிகள்









