Oct 16, 2026
Thisaigal NewsYouTube

32.2 வருகையாளர்களை மலேசியா பதிவு செய்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
32.2 வருகையாளர்களை மலேசியா பதிவு செய்தது

கோலாலம்பூத்ர, ஜன.2-


கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் 32.2 மில்லியன் அனைத்துலக வருகையாளர்களை மலேசியா பதிவு செய்துள்ளது.

இது கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 25.9 மில்லியன் வருகையாளர்களுடன் ஒப்பிடுகையில் 31.8 விழுக்காடு உயர்வாகும் என்று சுற்றுலா, கலை, பண்டாட்டுத்துறை அமைச்சர் டத்தோ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒன்பது மாத காலக்கட்டத்தில் உள்ளூர் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 193.3 மில்லியனாக பதிவாகியுள்ளது. இதே காலக்கட்டத்தில் இது 2023 ஆம் ஆண்டில் 158.7 மில்லியனாக பதிவாகியிருப்பதாக அமைச்சர் விளக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →