மக்களை வளப்படுத்துவதற்கான மடானி பொருளாதாரத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை வியாழக்கிழமை கோலாலம்பூரில் மலேசியப் பங்குப்பத்திர ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவிருக்கிறார்.
காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கப்படவிருக்கும் இந்த பொருளாதாரத் திட்டம், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் எதிர்கால பொருளியல் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு பொருளாதார முன்னோடிக் திட்டமாக இது விளங்கும் என்று பிரதமர் அன்வார் இன்று தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


