லஞ்சம் பெற்றதாக மலாக்கா மாநில முன்னாள் முதலமைச்சர் இட்ரீஸ் ஹரூன்னின் முன்னாள் அரசியல் செயலாளருக்கு எதிராக மலாக்கா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
டத்தோ அந்தஸ்தைக் கொண்ட ரொஸ்லி ஹசான் என்ற அந்த முன்னாள் அரசியல் செயலாளர், மலாக்கா, தாமான் பொகோக் மாங்காவில் உள்ள தமது மனைவிக்குச் சொந்தமான பங்களா வீட்டைச் சீரமைப்பதற்காக லட்சம் பெற்றது உட்பட 4 லட்சத்து 8 ஆயிரத்து 736 வெள்ளியைக் கையூட்டாக பெற்றதாக அவருக்கு எதிராக மொத்தம் 12 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரொஸ்லி ஹசான் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


