Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ரஃபிஸி ரம்லி பதவி விலகல், அன்வார் கருத்துரைக்க மறுப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரஃபிஸி ரம்லி பதவி விலகல், அன்வார் கருத்துரைக்க மறுப்பு

கோலாலம்பூர், மே.28-

பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கும் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி பதவி விலகல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

தமது பதவி விலகல் குறித்து ரஃபிஸி ரம்லி, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் டத்தோஸ்ரீ அன்வாரை அணுகி செய்தியாளர்கள் வினவிய போது, ரஃபிஸி ரம்லி பதவி விலகியதாக யார் சொன்னார்கள் என்று அன்வார் வினவினார்.

பதவி விலகுவதாக அறிவித்துள்ள ரஃபிஸி ரம்லியின் பதவி துறப்பு, வரும் ஜுன் 17 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை