Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸ் Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து விழுந்த நபர் உயிர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸ் Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து விழுந்த நபர் உயிர் தப்பினார்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியிலுள்ள Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து விழுந்த 32 வயது ஆடவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இது குறித்து Brickfields மாவட்ட போலீஸ் தலைவர் Hoo Chang Hook கூறுகையில், தீயணைப்பு வீரர்கள் கயிறுகள் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி அவரை பாதுகாப்பாக மீட்க முயன்ற போதும், அவர் KL Sentral-ஐ இணைக்கும் கட்டிடப் பகுதியில் விழுந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் பணியாற்றும் அந்த நபருக்கு கை, கால் மற்றும் இடது விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதுடன், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பணிச்சுமை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

பிரிக்பீல்ட்ஸ் Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்... | Thisaigal News